×

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் அறிகுறிகள் இருந்தால் ஒளிவுமறைவின்றி கூற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Chennai ,Municipal Commissioner ,corporation , Corporation Commissioner, Madras, Corona
× RELATED கொரோனா தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் பேட்டி