×

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர். சந்திப்பின் போது இது குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Palanisamy ,Panwarilal Pragathi , Governor Panwarilal Brokit, Chief Minister Palanisamy
× RELATED இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி