×

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரஜோரி மாவட்டத்தில் தேடுதல் வேட்டையின் போது ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் கைப்பற்றப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : security forces ,militants ,Kashmir ,district ,attack ,Gulkham ,Gulkam ,gunman , Gulkham district of Kashmir, militants shot dead
× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை