பேட்மிண்டனில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர் ஓய்வு பெற்றார்

பெய்ஜிங்: பேட்மிண்டனில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர் ஓய்வு பெற்றார். 37 வயதான லின் டான்  2008 ஆம் ஆண்டில் பீஜிங்கில் ஒலிம்பிக் ஒற்றையர் பட்டங்களையும் 2012 லண்டன் விளையாட்டுப் போட்டிககளில் பதக்கமும் வென்று உள்ளார். ஐந்து உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்கள் உட்பட பேட்மிண்டனில் அனைத்து முக்கிய பட்டங்களையும் வென்றுள்ளார்.

Related Stories:

>