×

ஆரணியில் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2 அம்மா உணவகம் மூடல்

ஆரணி: ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆரணியில் அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் ஆரணியில் உள்ள 2 அம்மா உணவாகங்களையும் மூடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. 


Tags : mom ,restaurant closure ,mom restaurant employee ,mother restaurant closure ,mother restaurant employee , 2 mother restaurant ,closure,coronary infection confirmed, restaurant employee
× RELATED 3 வருடங்களாக திறக்கப்படாத அம்மா உடற்பயிற்சி கூடம்: வீணாகும் உபகரணங்கள்