×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6,48,315-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,655-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,25,544-லிருந்து 6,48,315-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,213-லிருந்து 18,655-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,79,892-லிருந்து 3,94,227-ஆக உயர்ந்துள்ளது.

Tags : India , Coronavirus number, 6,48,315, India, death toll rises, 18,655
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்