×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.3.50ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.3.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சில்லறை விற்பனையில் சென்னையில் ஒரு முட்டை ரூ.3.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Namakkal , Egg purchase, Namakkal declined , 20 cents, Rs 3.50
× RELATED நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசு சரிந்து ரூ.3.50-ஆக நிர்ணயம்