சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில் கைதான முத்துராஜ் தூத்துக்குடி நீதிபதி முன் ஆஜர்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கில் கைதான முத்துராஜ் தூத்துக்குடி நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். மருத்துவப் பரிசோதனைமுடிந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் முத்துராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related Stories:

>