×

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் ஜெயந்தி நியமனம்: சுகாதாரத்துறை

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக மருத்துவர் ஜெயந்தி நியமனம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஆக இருந்த ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Jayanthi Appointment ,Chennai ,Government Medical College Hospital , Omanturai Government Medical College Hospital, Chennai Jayanthi, Appointment, Health Department
× RELATED சென்னை மாநகராட்சியில் பொறியாளர்கள் 35...