சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது

விளாத்திகுளம்: சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. விளாத்திகுளம் அருகே கீழமங்கலம் காட்டு பகுதியில் கேட்பாரற்று கிடந்த முத்துராஜின் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>