×

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Tags : AIIMS Medical College Hospital ,Madurai ,Federal Government , AIIMS Medical College Hospital, Madurai, Central Government
× RELATED வாலிநோக்கம் அரசு உப்பளத்தில் உடல்...