×

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 7 நாட்கள் முழு ஊரடங்கு

பார்மர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று இரவு 7 மணி முதல் ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.Tags : Barmer ,Rajasthan. , Rajasthan, Barmer Nagar, full curfew
× RELATED புதுச்சேரியில் கொரோனா தொற்று...