×

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்

சென்னை: விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவரை நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி பொறுப்பாளராக இருப்பார் என ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்.


Tags : Rajendra Balaji ,AIADMK ,Virudhunagar Rajendra Balaji ,Virudhunagar , Virudhunagar, District AIADMK Trustee, Rajendra Balaji
× RELATED நாளை நமதே; 2021-ம் நமதே!: எடப்பாடியார்...