×

கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு நாளை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். சென்னை  தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி அடிகள் நாட்டுகிறார்.

Tags : Palanisamy ,Kallakurichi Medical College Palanisamy ,Kallakurichi Medical College , Kallakurichi, Medical College, Palanisamy
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை