×

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் அருகே ஷேக்குபுராவில் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர். சீக்கிய பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர்.


Tags : Pakistan ,train accident , Pakistan, Bus, Train
× RELATED பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்,...