×

கொடைக்கானலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 6-ம் தேதி முதல் முழு ஊரடங்கு

கொடைக்கானல்: கொடைக்கானலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 6-ம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொடைக்கானலில் வரும் திங்கள் கிழமை முதல் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட உள்ளது. காய்கறி, மளிகை, பால், மருந்தகம், உணவு அங்காடிகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Kodaikanal , Kodaikanal, Coronal Infection, Full Curfew
× RELATED மீண்டும் ஊரடங்கு?: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி