சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ், சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஏற்கனவே போலீசார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories:

>