×

புதுச்சேரியில் மேலும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 


Tags : Puducherry , corona ,Puducherry
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...