×

சாத்தான்குளம் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் சில பதிவுகள் கிடைத்துள்ளன: சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர்

நெல்லை: சாத்தான்குளம் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் சில பதிவுகள் கிடைத்துள்ளன என சிபிசிஐடி ஐ.ஜி.சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. தலைமறைவாக உள்ள காவலர் முத்துராஜ் 2 நாட்களில் பிடிபடுவார். சாத்தான்குளம் கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீசை விசாரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Sathankulam ,CBCID IG Sankar ,CCTV , SATANGULAM, CCTV footage, CBCID IG Shankar
× RELATED ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில்...