சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஐகோர்ட் கிளை உத்தரவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து காவல்நிலையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணைக்காக காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் எடுத்தது.

Related Stories:

>