×

மதுராந்தகத்தில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: மதுராந்தகத்தில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.  கொரோனா பாதிக்கப்பட்ட அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி மருத்துவர் சுகுமாரன் உயிரிழந்துள்ளார்.

Tags : Coroner ,Government Hospital ,chief physician ,Madurai Corona , aturantakam, state hospital's chief doctor, Corona, dies
× RELATED அரசு மருத்துவமனை குறைகளை கண்டித்து பல்வேறு சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்