×

சீனாவுடன் எல்லை மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

லடாக்; சீனாவுடன் எல்லை மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு செய்து வருகிறார். லடாக்கின் லே பகுதிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். பிரதமருடன் முப்படைத்தளபதி பிபின் ராவத்தும் லடாக் சென்றுள்ளார்.

Tags : Modi ,Ladakh ,border clash ,China , China, Ladakh region, PM Modi
× RELATED லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ