×

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Tags : Salem ,district ,Corona , Salem District, Corona, 2 killed
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!