×

தென்காசி அருகே வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி

தென்காசி: கடையம் வனச்சரக பகுதியில் 9 ஆவது கரடி வனத்துறையின் கூண்டில் சிக்கியது. பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர். வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி முதலியார்பட்டியில் பிடிக்கப்பட்ட 4 ஆவது கரடியாகும்.

Tags : forest cage ,Tenkasi , Tenkasi, Forest Department, Bear
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...