×

பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார்

மும்பை: பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் (71) நெஞ்சுவலியால் காலமானார். மும்பையில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரமணாக கடந்த 20 ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 40 வருடங்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு சரோஜ் கான் நடனப் பயிற்சி அளித்துள்ளார். சிறந்த நடன இயக்குனருக்காக தேசிய விருதை சரோஜ்கான் 3 முறை பெற்றுள்ளார்.


Tags : Saroj Khan ,dancer , The famous Bollywood dancer, Saroj Khan, has passe
× RELATED பிரபல பாலிவுட் நடன இயக்குநர் கணேஷ்...