கொரோனா எதிரொலி; திருவண்ணாமலையில் தொடர்ந்து 4-வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை

திருவண்ணாமலை: கொரோனா எதிரொலியால் திருவண்ணாமலையில் தொடர்ந்து 4-வது மாதமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க, அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடியுள்ளன. கோயிலை திறக்காததால் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories:

>