×

தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்களை ஜூலை 6-ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி

டெல்லி: மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்களை ஜூலை 6-ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வரலாற்று சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Tags : government ,sites ,Central , Department of Archeology, Historical Sites, Central Government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...