×

தனியார் ரயில்கள் சேவை : வருகை, புறப்படும் நேரம், இயங்கும் நாட்கள் குறித்த விவரங்கள் வெளியீடு!!

சென்னை : தனியார் ரயில்கள் சேவை தொடர்பாக முன்மொழியப்பட்ட முழு பட்டியல், வருகை, புறப்படும் நேரம்,  இயங்கும் நாட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, நெல்லை, கோவை , திருச்சி, கன்னியாகுமாரி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை இயக்கப்படுகிறது.


Tags : Private Train Service: Details of Arrival, Departure Time, Running Days Release !!
× RELATED சென்னையில் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை