×

கல்விக்கட்டணத்தில் 70%-ஐ 3 தவணையில் வசூலிக்க அனுமதிக்குமாறு தனியார் பள்ளிகள் கோரிக்கை : தமிழக அரசு

சென்னை :  நடப்பு கல்வியாண்டில் மொத்த கல்விக்கட்டணத்தில் 70%-ஐ 3 தவணையில் வசூலிக்க அனுமதிக்குமாறு தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து கல்விக் கட்டணத்தை வசூலிப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவை தெரிவிக்க உயர்நீதிமன்றம் 2 வாரமா கால அவகாசம் கொடுத்துள்ளது. கல்விக் கட்டணம் வசூலிக்க பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது.  


Tags : schools ,government ,Tamil Nadu ,Government of Tamil Nadu , Tuition, 70% -3 installments, private schools, demand, Government of Tamil Nadu
× RELATED உயர்கல்வி கடன் பெறுவது எப்படி...?