×

விமானப்படை,கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி : விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வானில் இருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது அஸ்திரா ஏவுகணை.

Tags : Defense Ministry ,Navy ,Air Force , Air Force, Navy, 248 Astra, Missiles, Ministry of Defense, Approval
× RELATED இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி...