×

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

சென்னை : ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது.ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tags : memorial ,Veda Station ,Jayalalithaa , Petition filed against the decision to convert Jayalalithaa's Veda Station into a memorial
× RELATED உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் மக்கள்...