×

தொடரும் சட்ட போராட்டம் : சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலர் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் விசாரணை!!

தூத்துக்குடி : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். திருச்செந்தூரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் காவலர் பிரான்சிஸ் ஆஜரானதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.Tags : Francis Magistrate ,police station ,Sathankulam , Sathankulam, police station, CCTV record, accountability, guard, Francis, magistrate, investigation
× RELATED ஸவப்னா தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ....