×

விடாமல் விரட்டும் கொரோனா : சேலம் மாவட்டத்தில் ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!!

சேலம்  : சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,034 ஆக அதிகரித்துள்ளது. இதுவரைக்கும் 488 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Tags : Salem District , Corona, Salem, District, Thousand, Passed, Impacted, Counted
× RELATED கொரோனா கோரத்தாண்டவம்.! 6.82 லட்சத்தை...