×

நீட் ,ஜெஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரைகளை வழங்க உத்தரவு

டெல்லி : நீட் மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள், நிபுணர்குழுக்களிடம் பரிந்துரை கேட்கப்பட்டுள்ளது.

Tags : cancellation , Need, JEE, Main, Exam, Cancel, Recommend, Order
× RELATED ஒபிசி இட ஒதுக்கீட்டிற்கான கிரீமி...