×

காதில் ரத்தம் வழிந்ததையடுத்து பெண் யானை உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு யானை உயிரிழப்பு ; மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி!!

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில் இடதுபக்க காதில் சிறு காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில், பெண் யானை உயிரிழந்தது.பெண் யானைகள் இறப்பு குறித்து விசாரித்து வரும் நிலையில், மேலும் ஒரு யானை உயிரிழந்து உள்ளது.லிங்காபுரம் வனப்பகுதியில் மேலும் ஒரு பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Mettupalayam , Mettupalayam, smallmouth, 2 elephants, casualties
× RELATED மேட்டுப்பாளையம் அருகே வாயில்...