×

நீட் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நீட் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட், JEE தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆலோசிக்க குழு அமைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : government ,committee , NEET CHOICE, TEAM, FEDERAL GOVERNMENT
× RELATED இ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு...