×

உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நோய் தொற்று பாதித்த அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : MLA ,Ulundurpettai AIADMK ,Corona ,Kumarakuru , Ulundurpettai AIADMK MLA Corona infection confirmed to Kumarakuru
× RELATED காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று