×

சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் சாட்சியம் அளித்த பெண் காவலரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு!!

தூத்துக்குடி : சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் சாட்சியம் அளித்த பெண் காவலரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த பெண் காவலரின் வீட்டிற்கு 2 காவலர்கள் பாதுகாப்பு வழங்குகின்றனர். காவலர் ரேவதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது .


Tags : woman police officer ,home ,murder ,Sathankulam , Police protection at the house of a woman police officer who testified in the Sathankulam double murder
× RELATED தலைவர்கள் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு