×

மியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி

மியான்மர் : மியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மியான்மர் நாட்டில் விலையுயர்ந்த மரகதக் கற்களை எடுக்கும் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். நிலச்சரிவில் சிக்கியுள்ள எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Myanmar ,mine accident , Myanmar, green emerald stone, mining, 50 workers, killed
× RELATED சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி...