×

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன், அவரது மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


Tags : Sadan Prabhakaran ,MLA ,Paramakudi AIADMK ,Paramkudy MLA , Paramakudi, MLA, Sadan Prabhakaran, Corona, Wife, Son, Infection, Confirmation
× RELATED கொரோனாவில் இருந்து குணமடைந்த...