×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.37,064க்கு விற்பனை


சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.37,064க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஒரு கிராம் தங்கத்தின் விலை,ரூ.4,633க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery, Gold, Price, Shaving, Sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...