×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 938 கன அடியிலிருந்து 880 கன அடியாக குறைந்துள்ளது.  அணையின் நீர்மட்டம் 89.31 அடியாகவும், நீர் இருப்பு 51.86 டிஎம்சி-யாகவும் உள்ளது. பாசனத்திற்காக 15000 கன அடி வெளியேற்றப்படுகிறது. சுரங்க, நீர் தேக்க மின் நிலையங்களில் இருந்து 258.5 மேகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


Tags : Mettur Dam Mettur Dam , Water shortage , Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது