×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது.!

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனிக்கு தப்பிச்செல்ல முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நெல்லை மாவட்ட கங்கைகொண்டானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கொலை வழக்கில் தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர்.  ஏற்கனவே 2 எஸ்ஐ-க்கள், 2 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டார்.


Tags : Sridhar ,Police officer , Sathankulam father, son, murder case, police inspector Sridhar, arrested.
× RELATED சாத்தான்குளம் வழக்கில் சிக்கிய ஆய்வாளர் ஸ்ரீதர் மீது புதிய புகார்