×

நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு

டெல்லி: நாட்டில் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு  விடுத்துள்ளது. 109 வழித்தடங்களில் அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த 150 ரயில்கள் இயக்கப்படும். தனியார் துறை முதலீடு மூலம் ரூ.30,000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு உருவாகும் எனவும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


Tags : Union Railway Ministry ,country ,routes , Rail, Private Sector, Central Railway Ministry, Call
× RELATED பொதுத்துறை வங்கிகள், நிதி அமைப்புகளை...