×

அரசு குடியிருப்பை காலி செய்ய பிரியங்கா காந்திக்கு உத்தரவு

டெல்லி: அரசு குடியிருப்பை காலி செய்ய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டுள்ள அரசு குடியிருப்பை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. SPG பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதன் எதிரொலியாக நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Priyanka Gandhi , Government residence, Priyanka Gandhi
× RELATED அரசு விதித்த கெடுவுக்கு முன் டெல்லி...