×

எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: சாட்சியம் அளித்த பெண் காவலரின் கணவர்

தூத்துக்குடி: எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சாட்சியம் அளித்த பெண் காவலரின் கணவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி: ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ், தண்ணீர் கேட்டதாக எனது மனைவி வருத்தத்துடன் கூறினார் எனவும் கூறியுள்ளார்.


Tags : police officer , Defense, testified female guard, husband
× RELATED சென்னையில் வரதட்சணை கொடுமை செய்து...