×

காலிஸ்தான் ஆதரவாளர்கள் 9 பேரை தீவிரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்

டெல்லி: காலிஸ்தான் ஆதரவாளர்கள் 9 பேரை தீவிரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் கீழ் தீவிரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



Tags : militants ,Interior Ministry ,terrorists , Khalistan, Terrorist, Interior Ministry
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...