×

அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுப்பு

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வீட்டில் இருந்து மாயமான சிறுமி இன்று அருகில் உள்ள ஊரணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.


Tags : Ambal ,village ,Aranthangi , Amanda, a little girl, a corpse
× RELATED ஒருவர் கைது அடிக்கடி விபத்து ஏற்படும்...