×

சீனாவின் Weibo செயலியில் இருந்து பிரதமர் மோடி வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்

டெல்லி: சீனாவின் Weibo செயலியில் இருந்து பிரதமர் மோடி வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் Weibo-வில் இருந்து பிரதமர் வெளியேறுகிறார். Weibo செயலியில் பிரதமர் மோடியின் 115 பதிவுகளில் 113 பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Tags : Modi ,China , China, Weibo processor, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...