×

சிறுமுகை அருகே குணமான யானைக்கு மீண்டும் உடல்நலக்குறைவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் சிகிச்சைக்கு பிறகு குணமாகி காட்டுக்குள் சென்ற யானை மீண்டும் கீழே விழுந்ததால் உயிருக்கு போராடி வருகிறது. யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags : Small elephant, sick elephant, ill
× RELATED நீலகிரியில் ஆய்வு செய்து விட்டு...